Membership

உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்

Download Membership Form

Tamil  |  English


கல்வி நிறுவன உறுப்பினர் / நிறுவனங்களுக்கான உறுப்பினர் விண்ணப்ப படிவத்திற்கு | For Institution Membership Form Click Here

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக விரும்பும் வாசகர்கள் கீழ்க்கண்ட ஆவணங்களுடன் உரிய படிவத்தை பூர்த்தி செய்து காலை 10.00am முதல் மாலை 5.00pm வரையில் நேரடியாக வருகைபுரிந்து நூலகத்திலுள்ள உறுப்பினர் சேர்க்கைப் பிரிவில் பதிவு செய்து கொள்ளலாம். 

தேவையான ஆவணங்கள் (Required documents) : 

1. புகைப்படம் (Passport size photo) 

2. அரசால் அங்கீகரிக்கப்பட்ட முகவரி மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகல் (Government recognized Photo ID Proof) 

 புத்தகங்கள் இரவல் பெறுவதற்கான விதிமுறைகள் (Rules for Lending Books) 

உறுப்பினர் அடையாள அட்டை நிலவரம்  | Membership ID Card Status 

உறுப்பினர் சேர்க்கை கட்டண விபரம்   

Membership Fee Details

Sl.No

உறுப்பினர் வகை

Category of Membership

உறுப்பினர் கட்டணம் (முதல்முறை கட்டணம்)

Membership Fee

(One time, Refundable)

ஆண்டு சந்தா

Annual Fee

மொத்த தொகை

Total Amount

வழங்கப்படும் நூல்களின் எண்ணிக்கை

No. of Books

1.

தனிநபர் ஒருவருக்கு

Individual Membership

Rs.250/-

Rs.100/-

 Rs.350/-

 4

2.

குடும்பத்திற்கு (பெரியவர் -2 நபர்கள் + குழந்தைகள் - 2 நபர்கள்)

Family Membership

(4 Persons only) 

Rs. 500/-

Rs.200/-

 Rs.700/-

 5

3.

வயது முதியவர் ஒருவருக்கு (60 வயதிற்கு மேல்)

Senior Citizens

(Above 60 years)

Rs.100/-

Rs.50/-

 Rs.150/-

 4


4.


மாணவ / மாணவியர்

Students


Rs.150/-


Rs.75/-

 

 Rs.225/-

 5


குறிப்பு : உறுப்பினர் சேர்க்கை கட்டணம் என்பது, காப்புத்தொகை (Caution deposit) + ஆண்டு சந்தா (Annual subscription fee) சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக. தனி நபர் வகைக்கு :  ரூ.250 +ரூ.100 = ரூ.350/-