Hall Rental Details | அரங்குகள் வாடகைக் கட்டண விவரம்
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள மாநாட்டுக் கூடம், பல்வகை பயன்பாட்டு அரங்கம் மற்றும் நூலக ஸ்டுடியோ ஒளிப்பதிவுக் கூடம் (Audio Recording / Dubbing Studio) ஆகியவற்றிற்கான வாடகை விவரம் வருமாறு.
Rental information for the Auditorium, Multipurpose hall and Library studio & Audio Recording / Dubbing Studio at the Kalaignar Centenary Library.
அரங்கங்கள் வாடகைத் தொகை விவரம்
Hall Rental details
வ. எண். Sl.No. |
வசதி Facility |
இருக்கைகள் Seating
Capacity |
வாடகைத் தொகை ஒரு நாளைக்கு (வரிகள் நீங்கலாக) * * ரூ. Rental Amount for one day (Except
Tax) |
மின் கட்டணம் (ஒரு நாளைக்கு) Electricity Fee (One day) |
பிற கட்டணம் (ஒலி, ஒளி அமைப்பு, LED பேனல்கள், தூய்மைப்
படுத்துதல் / பாதுகாவலர் செவைக்கட்டணம்) Additional Charges |
மொத்தம் ரூ. Total Amount |
1. |
மாநாட்டுக் கூடம் Auditorium |
510 |
60,000 |
* * * |
3,000 |
63,000 (மின் கட்டணம் தவிர்த்து) (Except
Electricity Charges) |
2. |
பல்வகை பயன்பாட்டு அரங்கம் Multipurpose
Hall |
200 |
15,000 |
* * * |
2,000 |
17,000 (மின் கட்டணம் தவிர்த்து) (Except
Electricity Charges) |
3. |
நூலக ஸ்டுடியோ, ஒலிப்பதிவுக் கூடம் Library studio & Audio Recording / Dubbing Studio |
|
8,350 |
* * * |
1,000 |
9,350 (மின் கட்டணம் தவிர்த்து) (Except
Electricity Charges) |
* * * மின்சார பயன்பாட்டின் மீட்டர் கட்டண அளவீட்டின்படி / பொதுப்பணித்துறை பொறியாளர் சான்றளிக்கும் மின் அளவீட்டுக்கு நடைமுறையில் உள்ள விகிதம் பின்பற்றப்படும்.
* * * Electricity charges will be based on the metered usage / the rate applicable for the electricity consumption certified by the Public Works Department engineer will be followed.
குறிப்பு : கல்வி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் நூல் வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் வாடகைக் கட்டணத்தில் 60% தள்ளுபடி வழங்கப்படும்.
Note: A 60% discount on rental charges will be provided exclusively for events related to education, culture, heritage, and book publishing.
மேலும்
விவரங்களுக்கு :
முதன்மை
நூலகர் மற்றும் தகவல் அலுவலர்
கலைஞர் நூற்றாண்டு நூலகம்,
புது நத்தம் சாலை, ரிசர்வ் லைன்,
மதுரை - 625002
தொலைப்பேசி எண்கள் : 0452-2535400
மின்னஞ்சல் முகவரி : KCLMDU@GMAIL.COM
For more details :
Chief Librarian and Information Officer,
Kalaignar Centenary Library,
Reserve Line, Madurai,
Tamil Nadu - 625002
Ph. No. : 0452-2535400
Email : kclmdu@gmail.com