குழந்தைகள் நிகழ்ச்சி - " குழந்தைகளுக்கான கோடைகால உணவியல் மற்றும் வாழ்வியல் நெறிகள் " திரு. பேரா. பெரு. வீர. கோபிமணிவண்ணன் | (06.04.2025) காலை 11.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on April 01, 2025

 வணக்கம் !

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (06.04.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு பேரா. பெரு. வீர. கோபிமணிவண்ணன் , பேராசிரியர் & தலைவர்,  உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை., அவர்களின் " குழந்தைகளுக்கான கோடைகால உணவியல் மற்றும் வாழ்வியல் நெறிகள்" என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ... 

அனுமதி இலவசம் !

முன்பதிவிற்கு : tinyurl.com/kclkids



Categories: