சிகரம் தொடு போட்டித் தேர்வு மாணவர்களுக்காக 06/04/2025 - காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை
Posted by Kalaignar Centenary Library, Madurai on April 03, 2025
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்காக நடத்தப்படும் சிகரம் தொடு நிகழ்ச்சியானது CURRENT AFFAIRS SERIES FOR UPSC PRELIMS 2025 என்ற தலைப்பில் வருகின்ற (06/04/25) ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை பயிற்சி நடைபெற இருக்கின்றது இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள போட்டி தேர்வு மாணவர்கள் வந்து கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம். நன்றி.
இடம் : கலைஞர் நூற்றாண்டு நூலகம் தரைத்தளம்
முன்பதிவிற்கு: https://tinyurl.com/Sigaram-thodu
Categories: Events