சிகரம் தொடு போட்டித் தேர்வு மாணவர்களுக்காக 16/03/2025 - காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது.
Posted by Kalaignar Centenary Library, Madurai on March 16, 2025
அனைவருக்கும் வணக்கம் நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிகரம்தொடு என்ற நிகழ்ச்சியின் தொடர் வரிசையில் இன்று Aptitude for all competitiive exam தலைப்பில் திரு தனசேகரன் பஞ்சவர்ணம் அவர்கள் Aptitude பயிற்சி அளித்தார் இதில் ஏராளமான போட்டித் தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பதை இங்கு தெரியப்படுத்துகின்றோம் நன்றி
Categories: Events