குழந்தைகள் நிகழ்ச்சி - " குழந்தைகள் மனநல உளவியலாளர் மற்றும் கல்வியாளர் " திருமிகு. ராதிகா ராமன் | (30.03.2025) காலை 11.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on March 25, 2025

 வணக்கம் !

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (30.03.2025) ஞாயிறு அன்று  காலை 11.00 மணிக்கு  திருமிகு.ராதிகா ராமன்,(குழந்தைகள் மனநல உளவியலாளர் மற்றும் கல்வியாளர்), அவர்களின் "கற்றல் சிக்கல்கள் – புரிந்துகொண்டு தீர்வு காணும் பயணம்" என்ற நிகழ்ச்சி  சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், திருமிகு.ராதிகா ராமன்அவர்கள், கற்றல் சிக்கல்கள் ,கற்றல் சிக்கலின் முக்கிய வகைகள் ,பெற்றோர்கள் குழந்தைகளை புரிதந்து கொள்ளும் விதம் , சிறப்பு கற்றல் முறைகள் மற்றும் பயிற்சிகள் குறித்து விளக்கக்காட்சி வாயிலாக  எளிய முறையில்  குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார் .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ... 










Categories: