சிகரம் தொடு போட்டித் தேர்வு மாணவர்களுக்காக 25/03/2025 - காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது.

Posted by Kalaignar Centenary Library, Madurai on March 24, 2025

 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு சிறப்பு நிகழ்ச்சியின் தொடர் வரிசையில்  (25/03/25) LIGHT AND SOUND   (27/03/25) Electricity, Motion, Magnetism என்ற தலைப்பில் திரு சங்கரபாண்டியன் அவர்கள் பயிற்சி அளித்தார் .  இதில் போட்டித் தேர்வு மாணவர்கள்  பங்கு பெற்று பயனடைந்துள்ளனர் என்பதை இங்கே தெரியப்படுத்துகின்றோம் நன்றி.












Categories: