கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு நிகழ்ச்சியின்
Posted by Kalaignar Centenary Library, Madurai on February 03, 2025
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியான சிகரம் தொடு இன்று Reasoning class for all competitive exams : Syllogism & Statement and Conclusion என்ற தலைப்பில் இன்று (07/02/2025) காலை நடைபெற்றது இதில் ஏராளமான மாணவர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம்
Categories: Events