வேர்கள் (அனுபவ பகிர்வு ) 22.02.2025 சனிக்கிழமை காலை 11.00 "முதுமையில் ஆரோக்கியம் காது , மூக்கு மற்றும் தொண்டை மருத்துவ கலந்துரையாடல் "
Posted by Kalaignar Centenary Library, Madurai on February 17, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் மூலம் நடத்தப்படும் பெரியவர்களுக்கான வேர்கள் (அனுபவ பகிர்வு ) என்னும் தொடர் நிகழ்ச்சியில் "முதுமையில் ஆரோக்கியம் காது , மூக்கு மற்றும் தொண்டை மருத்துவ " என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு 22.02.2025 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் தரைத்தளத்தில் உள்ள பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது . இந்நிகழ்வில் மூத்த குடிமக்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
Categories: Events