சிகரம் தொடு போட்டித் தேர்வு மாணவர்களுக்காக 16/02/2025 - காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை
Posted by Kalaignar Centenary Library, Madurai on February 08, 2025
அனைவருக்கும் வணக்கம்! !
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டி தேர்வு மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக சிகரம் தொடு நிகழ்ச்சியானது இன்று காலை பிப்ரவரி 16/02/25 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் தரைத்தளத்தில் நடைபெற்றது இதில் ஏராளமான போட்டி தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்துள்ளனர் என்பதை மன மகிழ்வுடன் இங்கே தெரியப்படுத்துகின்றோம் நன்றி.
Categories: Events