"இளையோர் களம்" 14/02/2025 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on February 13, 2025

அனைவருக்கும் வணக்கம்- கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  (14..02.2025) வெள்ளிக்கிழமை  இன்று மாலை 4:30 மணியளவில் தரைதளத்தில் உள்ள மாநாட்டு கூடத்தில் "இளையோர் களம்"‌ நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்லூரி மாணவ/ மாணவிகள் அனைவரும் பங்கேற்று தங்களது திறமைகளை (சொற்பொழிவு , நடனம்,கவிதை,கதை சொல்லுதல், நூல் விமர்சனம் ) மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினர் என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.நன்றி






Categories: