"முத்தமிழ் முற்றம் " 11.02.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி
Posted by Sindumathi S on February 07, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக "11.02.2025" செவ்வாய்க்கிழமை மாலை "5.00 மணிக்கு" தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "ஹைக்கூ கவிதைகள் " என்ற தலைப்பில் "கவிஞர் இரா.இரவி." அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Categories: Events