முத்தமிழ் முற்றம் 28.01.2025 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி

Posted by Sindumathi S on January 24, 2025
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் முத்தமிழ் முற்றம் நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக 28.01.2025  செவ்வாய்க்கிழமை அன்று மாலை 4.00  மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் “பாவேந்தர் பாட்டுத்திறன் " என்ற தலைப்பில் மு. மகேந்திரபாபு", தமிழாசிரியர் (மாநில நல்லாசிரியர் விருதாளர்) அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும்  நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.









Categories: