குழந்தைகள் நிகழ்ச்சி -"கழிவாகும் பொருட்களிலிருந்து விளையாட்டுப் பொருட்கள் செய்தல் பயிற்சி" - திரு.K.S. சுபித் , M.Des.(IIT -Delhi ).,(Ahimsa Toys), அவர்களின்- (02.02.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் இன்று காலை 11.00 மணிக்கு திரு.K.S. சுபித், M.Des.(IIT -Delhi ).,(Ahimsa Toys), அவர்களின் "கழிவாகும் பொருட்களிலிருந்து விளையாட்டுப் பொருட்கள் செய்தல் பயிற்சி" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இந்நிகழ்வில் திரு.K.S. சுபித் , அவர்கள் கழிவாகும் பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட விளையாட்டு பொருட்களைப்பற்றி குழந்தைகளிடம் காண்பித்து , அவற்றை எவ்வாறு செய்வது என்பதை பற்றி ஒவ்வொன்றாக எளியமுறையில் செயல்விளக்கங்களுடன் செய்து காண்பித்தார்.இந்த நிகழ்வு கழிவாகும் பொருட்களை பயனுள்ளவகையில் எவ்வாறு விளையாட்டு பொருட்களாக பயன்படுத்துவது என்பதை பற்றி அறியும் வாய்ப்பாக அமைந்தது . .இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...