நிலவொளியில் 13/01/2025 திங்கள்கிழமை மாலை 6 மணி
Posted by Sindumathi S on January 11, 2025
அனைவருக்கும் வணக்கம்!
நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மாதம்தோறும் பௌர்ணமி அன்று நடைபெறும் நிலவொளியில் என்ற நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி மிகவும் சிறப்பாக முடிந்தது இதில் வாசகர்கள் தங்கள் புத்தக விமர்சனம் மற்றும் தங்களின் படைப்பான சிறுகதை , கவிதைகள் போன்றவற்றை பகிர்ந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
Categories: Events