இளையோர் களம் 03/01/2025 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on January 02, 2025

 அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளிக்கிழமை (03/01/2025) நாளை மாலை 4.30 மணிக்கு இளையோர் களம் என்ற நிகழ்வில் கல்லூரி மாணவிகள் சொற்பொழிவு,நாடகம்,வசனம்,விவாத மேடை,இலக்கிய எதிரொலி மூலம்  தங்களது படைப்புகளை வெளிப்படுத்த இருக்கின்றனர். எனவே இந்நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் அனுமதி இலவசம்-நன்றி.




Categories: