KCL Expresso : Intelligence Speaks - Digital Arrest Scam Intimidating People | 12.12.2024 ,மாலை 5.00 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on December 10, 2024

பொதுநூலக இயக்ககம்,கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் KCL Expresso என்ற தொடர் நிகழ்வில் “ 12.12.2024 வியாழக்கிழமை  அன்று மக்களை மிரட்டும் டிஜிட்டல் கைதுஎன்ற தலைப்பில் Mr.S.Srinivasa Raghavan, Advocate,   Madurai Bench ofMadrasHighCourt,Madurai  அவர்களின் உரையானது பல்வகைப்  பயன்பாட்டு 

அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு  நடைபெற இருப்பதால் இதில் கலந்துகொள்ளவிருப்பம் உள்ளவர்கள்  தங்கள் பெயரினை 

https://tinyurl.com/2nu3d26s   லிங்க் மூலம் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    



Categories: