குழந்தைகளுக்கான விடுமுறை கால பயிற்சி பட்டறை -DEC -2024.
Posted by Kalaignar Centenary Library, Madurai on December 30, 2024
வணக்கம் !மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறை கால பயிற்சி பட்டறை -DEC -2024. நிகழ்வாக (26.12.2024 முதல் 29.12.2024 வரை ) நடைபெற்ற ,1.)பேச்சுத் திறன் பயிற்சி, 2.) ஓவியம் பயிற்சி,3.)பரதநாட்டியம் பயிற்சி, 4.) சதுரங்க பயிற்சி , போன்ற பயிற்சி பட்டறைகளில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு இன்று (30.12.24) நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன , இந்நிகழ்வில் துணைமுதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் , மற்றும் பயிற்சி வழங்கிய பயிற்றுனர்களும் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார்கள் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Categories: Events