சிகரம் தொடு போட்டித் தேர்வு மாணவர்களுக்காக 06/12/2024 - 07/12-2024 10 மணி முதல் 1 மணி வரை
Posted by Kalaignar Centenary Library, Madurai on December 02, 2024
அனைவருக்கும் வணக்கம்! நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு நிகழ்ச்சியில் திரு ராம் பிரசாத் காமராஜ் அவர்கள் 06/12/24 மற்றும் 07/12/24 ஆகிய இரண்டு நாட்கள் போட்டித் தேர்வு மாணவர்களுக்கு Aptitude For All Competitive Exam என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார் இதில் ஏராளமான போட்டி தேர்வு மாணவர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர் என்பதை மகிழ்வுடன் தெரியப்படுத்திக் கொள்கின்றோம். நன்றி.
Categories: Events