குழந்தைகளுக்கான விடுமுறை கால சதுரங்க பயிற்சி பட்டறை -ஆரம்ப நிலை (Beginners) (26.12.2024 முதல் 29.12.204 வரை) மாலை 4.00 மணிக்கு ,
Posted by Kalaignar Centenary Library, Madurai on December 20, 2024
மதுரை,
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறை கால நான்கு நாள் பயிற்சி பட்டறை நிகழ்வாக இன்று( 26.12.24 ) மாலை 4.00 மணிக்கு , திரு.M. ராபின் ராஜகாந்தன், சதுரங்க பயிற்சியாளர், அவர்களின் “சதுரங்க பயிற்சி பட்டறை -ஆரம்ப நிலை (Beginners)” இனிதே துவங்கியது ,இந்நிகழ்வில் திரு..M. ராபின் ராஜகாந்தன், அவர்கள் சதுரங்கத்தில் 1. Chess Basic 2.Rules and Regulations of Chess,3.Pieces Moving , போன்றவற்ற எளிய செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் .இப்பயிற்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Categories: Events