குழந்தைகளுக்கான விடுமுறை கால பயிற்சி பட்டறை நிகழ்வாக (26.12.2024 முதல் 29.12.204 வரை) காலை 11.00 மணிக்கு , கவிஞர். துளிர் , ஆசிரியர் அவர்களின் "பேச்சாளனாகிய நான்...

Posted by Kalaignar Centenary Library, Madurai on December 18, 2024

 வணக்கம் !

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான  விடுமுறை கால  பயிற்சி  பட்டறை நிகழ்வாக (26.12.2024 முதல் 29.12.204 வரை)  காலை 11.00 மணிக்கு , கவிஞர். துளிர் ,  ஆசிரியர் அவர்களின்  "பேச்சாளனாகிய நான்...  (சிறுவர்களுக்கான பேச்சுத் திறன் பயிற்சி முகாம்)" என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது . எனவே, விருப்பமுடைய குழந்தைகள்  இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ... 

அனுமதி இலவசம் !

பேச்சுத் திறன் பயிற்சி முன்பதிவிற்கு  : https://tinyurl.com/kids-elocution








Categories: