குழந்தைகளுக்கான விடுமுறை கால பயிற்சி பட்டறை நிகழ்வாக (26.12.2024 முதல் 29.12.204 வரை) காலை 11.00 மணிக்கு , ஆடல் கலைமணி, K. ரமா பிரபா ,பரத நாட்டிய ஆசிரியர், அவர்களின்
Posted by Kalaignar Centenary Library, Madurai on December 18, 2024
வணக்கம் !
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் , குழந்தைகளுக்கான விடுமுறை கால நான்கு நாள் பயிற்சி பட்டறை நிகழ்வாக இன்று( 26.12.24 )காலை 11.00 மணிக்கு , ஆடல் கலைமணி, K. ரமா பிரபா, பரத நாட்டிய ஆசிரியர், அவர்களின் "குழந்தைகளுக்கான பரதநாட்டியம் ஆரம்பநிலை பயிற்சி பட்டறை" இனிதே துவங்கியது , இந்நிகழ்வில் திருமதி. K. ரமா பிரபா அவர்கள், பரதநாட்டியத்தில் தட்டடவு, நாட்டடவு குத்தடவு ,குதித்தடவு, ஒற்றை கை முத்திரைகள், இரட்டை கை முத்திரைகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் .இப்பயிற்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Categories: Events