குழந்தைகள் நிகழ்ச்சி -"சிறுவர்களுக்கான "கதைகேட்டு மகிழ்வோம் !

Posted by Kalaignar Centenary Library, Madurai on December 18, 2024

 வணக்கம் !மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நிகழ்வாக 22.12.2024 - ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு  திரு.சீ. மாரி ராஜ்குமார்,ஆசிரியர் அவர்களின் "கதைகேட்டு மகிழ்வோம் !,கதையோடு வாழ்வோம் !என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது,இந்நிகழ்வில் திரு.சீ. மாரி ராஜ்குமார் , அவர்கள், லட்டு மாமா, ராமு -ஆட்டுக்குட்டி கதை , கதைப்பாடல் ஆகியவற்றின் மூலம் குழந்தைகளிடம் கதை, மற்றும் பாடல்களோடு கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...






Categories: