குழந்தைகள் நிகழ்ச்சி -"சிறுவர்களுக்கான "ஆடுவோமே! கதைப்பாடல் பாடுவோமே! " - திருமதி. தி.சண்முகப்ரியா,ஆசிரியர் அவர்களின் - 15.12.2024 - ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு
Posted by Kalaignar Centenary Library, Madurai on December 11, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்காலை 11.00 மணிக்கு திருமதி. தி.சண்முகப்ரியா,ஆசிரியர் அவர்களின் "ஆடுவோமே! கதைப்பாடல் பாடுவோமே! " என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது,இந்நிகழ்வில் திருமதி. தி.சண்முகப்ரியா, அவர்கள், பெயர் உருவான கதை, எலி வீட்டு கல்யாணம்...- கதைப்பாடல், வார்த்தைகள் என்னிடம்! கதை உங்களிடம்! - குழுவாக கதை கூறுதல், சட்டை போட்ட குரங்கு- கதைப்பாடல் ஆகியவற்றின் மூலம் குழந்தைகளிடம் கதை, மற்றும் பாடல்களோடு கலந்துரையாடினார்.இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி...
Categories: Events