குழந்தைகள் நிகழ்ச்சி -"சிறுவர்களுக்கான "வினாடியில் விடையளிக்கும் எளியமுறை கணக்கு பயிற்சி" -திருமதி. A.கெளசல்யா, அபாகஸ் பயிற்சியாளர் அவர்களின் - 05.01.2025 - ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு

Posted by Kalaignar Centenary Library, Madurai on December 31, 2024

 வணக்கம் !

மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (05.01.2025) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திருமதி. A.கெளசல்யா, அபாகஸ் பயிற்சியாளர் அவர்களின் "வினாடியில் விடையளிக்கும் எளிய முறை கணக்கு பயிற்சி " என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது,இந்நிகழ்வில்  திருமதி. A.கெளசல்யா, அவர்கள், மிக எளிய முறையில்  ,ஒற்றை இலக்க எண் ,இரட்டை இலக்க எண் , கூட்டல் , கழித்தல் , விரல்கள் அசைவின்  மூலம் அதிவிரைவாக  எவ்வாறு    கணிதம் விடையளிப்பது  போன்ற அடிப்படை  அபாகஸ் பயிற்சி  அளித்தார் . இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...









Categories: