குழந்தைகள் நிகழ்ச்சி -"சிறுவர்களுக்கான " Sports Scientist "Way of life through Game" - திரு .U.Abdul Rahman , - 10.11.2024 - ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு
Posted by Kalaignar Centenary Library, Madurai on November 08, 2024
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (10.11.2024)ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு திரு .U.Abdul Rahman , Sports Scientist அவர்களின் "Way of life through Game" என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது . எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ...
அனுமதி இலவசம் !
முன்பதிவிற்கு : tinyurl.com/kclkids
Categories: Events