POPULAR SCIENCE LECTURE ON NOBEL PRIZE PHYSICS (2024) -Popular science lecture on "NOBEL Prize Physiology or Medicine 2024:Discovery of microRNAs

Posted by Kalaignar Centenary Library, Madurai on November 26, 2024

வணக்கம்,கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை,   மற்றும்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மதுரை,   இணைந்து  இன்று வெள்ளிக்கிழமை (06.12.2024)  மாலை  3.00 மணியளவில் நடத்திய சொற்பொழிவில்    Popular science lecture on"NOBEL Prize Physiology or Medicine 2024:Discovery of microRNAs" என்னும் தலைப்பில்  உதவி பேராசிரியர் P . கோபால் ,  தாவர பயோடெக்னாலஜி துறை , மதுரை காமராஜர்  பல்கலைக்கழகம், அவர்கள்  சிறப்புரை ஆற்றினார் . இந்நிகழ்வில்  பேராசிரியர் P . கோபால் அவர்கள் , Central Dogma of Molecular Biology,Overview of Pre-mRNA ProcessingmRNA  circulation ,mRNA  degradation  போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து மின்னணு விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில் சிறப்புரையாற்றினார் . மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர்வர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் , இந்நிகழ்வில்  பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . நன்றி ...









Categories: