" Popular Science Lecture on Nobel Prize Chemistry -2024 : Protein Structure: Computational Design and Prediction"- (22..11.2024) வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு
வணக்கம்,கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (22.11.2024) மாலை 3.00 மணியளவில் நடத்திய சொற்பொழிவில் Popular Science Lecture on Nobel Prize Chemistry -2024 : Protein Structure: Computational Design and Prediction" என்னும் தலைப்பில் முதுநிலை பேராசிரியர் S . கிருஷ்ணசாமி , (பணிநிறைவு ), மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அவர்கள் சிறப்புரை ஆற்றினார் . இந்நிகழ்வில் முனைவர் ,S . கிருஷ்ணசாமி அவர்கள் , Protein Structure , How does Alphafold2 (AF2) work? ,Potential applications of AF2 போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து மின்னணு விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில் சிறப்புரையாற்றினார் . மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர்வர்களின் கேள்விகளுக்கு சிறந்த முறையில் விளக்கம் அளித்தார் , இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் . நன்றி ...