POPULAR SCIENCE LECTURE ON NOBEL PRIZE PHYSICS (2024) -Dr.P.Vadivel Murugan Assistant Professor- Department of computer science -Madurai Kamaraj University College - Madurai
கலைஞர் நூற்றாண்டு நூலகம் - மதுரை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை (08.11.2024) மாலை 3.00 மணியளவில் நடத்திய சொற்பொழிவில் " Popular Science Lecture on Nobel Prize Physics -2024" என்னும் தலைப்பில் முனைவர்,P. வடிவேல் முருகன் , விரிவுரையாளர் , கணினி அறிவியல் துறை , மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி ,மதுரை, அவர்கள் சிறப்புரை ஆற்றினார் . இந்நிகழ்வில் முனைவர் , P .வடிவேல்முருகன் அவர்கள் , Trained Artificial Neural Networks using physics , Neurons, layers, activation functions, போன்ற பல்வேறு கருத்துக்கள் குறித்து மின்னணு விளக்கக்காட்சி வாயிலாக எளிய முறையில் சிறப்புரையாற்றினார் . இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெ
ரிவித்துக்கொள்கிறோம் .நன்றி ...