KCL Expresso : Intelligence Speaks -“IMPACT OF MASS MEDIA IN SOCIETY (சமூகத்தில் வெகுஜன ஊடகங்களின் தாக்கம்) - திருமதி.செல்வகீதா (டைரி செல்வா) Hello FM,மதுரை
Posted by Kalaignar Centenary Library, Madurai on November 12, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் “ 14.11.2024 வியாழக்கிழமை அன்று “IMPACT OF MASS MEDIA IN SOCIETY (சமூகத்தில் வெகுஜன ஊடகங்களின் தாக்கம்) என்ற தலைப்பில்,திருமதி.செல்வகீதா (டைரி செல்வா) Hello FM,மதுரை அவர்களின் உரையானது பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சியில் பங்கு பெரும் வாசகர்கள் கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தி https://tinyurl.com/yc3jdkzt பதிவு செய்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Categories: Events