"Happy Feet" சிறுவர்களுக்கான திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | 23.11.2024, 4 PM

Posted by Kalaignar Centenary Library, Madurai on November 19, 2024

 வணக்கம்!கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் (23.11.2024) சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு" Happy Feet " என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வாய்ப்பு உள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, அன்போடு அழைக்கின்றோம். நன்றி...

அனுமதி இலவசம்!. முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை.
முன்பதிவுக்கு :http://tinyurl.com/kcltheatre



Categories: