குழந்தைகள் நிகழ்ச்சி -"சிறுவர்களுக்கான " Drama in Action : Building Confidence and Expression" - திருமதி S .சரண்யாதேவி , ஆசிரியர் - 24.11.2024 - ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு
Posted by Kalaignar Centenary Library, Madurai on November 20, 2024
மதுரை, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 11.00 மணிக்கு திருமதி S .சரண்யாதேவி , ஆசிரியர் அவர்களின் " Drama in Action : Building Confidence and Expression"" என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்வில் திருமதி S .சரண்யாதேவி , அவர்கள் நாடகத்தில் அறிய வேண்டிய முக்கிய உத்திகளான தன்னம்பிக்கை , செயல், உணர்ச்சிகளின் அடிப்படை முகபாவனைகள் , போன்ற நாடக நுட்பங்கள் மற்றும் செயல்பாடுகளை எளிய செயல் விளக்கங்களுடன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தார் , இந்த நிகழ்வு குழந்தைகளின் உணர்ச்சிகளையும் அறிவாற்றலையும் வெளிப்படுத்தும் தருணமாக அமைந்தது , இந்த நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் ...
Categories: Events