CHESS @ KCL" - சதுரங்க பயிற்சி | சனிக்கிழமை தோறும் மாலை 5.30 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on November 26, 2024

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று (30.11.2024 ) சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு திரு. உமாசங்கர் அவர்களின் "CHESS @ KCL" என்ற சிறுவர்களுக்கான சதுரங்க பயிற்சியின் இருபத்தொன்றாவது   நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . திரு. உமாசங்கர் அவர்கள் இன்றைய சதுரங்க வகுப்பில் (1.Today World Chess Championship 2024 game -1analysis,2.The match between D Gukesh vs Ding Liren  discussed,3. French defence ideas and tactics explanation  ) போன்றவற்றில் உள்ள விதிமுறைகள் மற்றும் சிறந்த நுணுக்கங்களை மிக தெளிவாக எளிய செயல்விளக்கங்களுடன் சிறுவர்களுக்கு சதுரங்கம் கற்றுக்கொடுத்தார் . நிகழ்வின் இறுதியில் விருப்பமுள்ள குழந்தைகள் திரு. உமாசங்கர் அவர்களுடன் சதுரங்கம் விளையாடினார்கள் . குழந்தைகளும் ஆர்வத்தோடு கலந்துகொண்டு பயன்பெற்றனர் . பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் . நன்றி ...






Categories: