"கலைப்பட்டறை " 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி "Imaginative Realism"

Posted by Sindumathi S on November 19, 2024

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 15 வயது முதல் 25 வயது வரைலயிலான இளையோர்களுக்கான "கலைப்பட்டறை" என்னும் தொடர் நிகழ்ச்சியின் வரிசையில் 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 3.00 மணிக்கு  திரு. Savadesh kumar.S அவர்கள் "Imaginative Realism" என்னும் தலைப்பில் கலைப்பயிற்சி அளித்தார். இதில் இளையோர் கலந்துகொண்டு ஆர்வமுடன் கலைப்பயிற்சியை கற்றுக்கொண்டனர்.