நிலவொளியில் 15/11/2024 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி

Posted by Sindumathi S on November 08, 2024

 நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று இலக்கியம் இலக்கியம் சார்ந்த கலந்துரையாடல் நிலவொளியில் என்ற தலைப்பில்  இலக்கியம் மற்றும் இலக்கியம் சார்ந்து கலந்துரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.  இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தாங்கள் பகிர இருக்கும் படைப்பின் விபரம் பற்றி இங்கே பதிவு  செய்யவும்

https://tinyurl.com/nilavozhiyil