தேசிய நூலக வார விழா : குழந்தைகள் தின விழா (14.11.2024)

Posted by Kalaignar Centenary Library, Madurai on November 14, 2024

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ,  தேசிய நூலக வார விழா( Nov 14-20) மற்றும் குழந்தைகள் தின விழாவினை  முன்னிட்டு  இன்று (14.11.2024 ) வியாழன் காலை 11.00 மணிக்கு  குழந்தைகள் பிரிவில் நடைபெற்ற ஓவியம் போட்டி  மற்றும்  பேச்சு போட்டிகளில்  பள்ளி குழந்தைகள் பங்குபெற்று  சிறப்பித்தனர் , இந்நிகழ்வில் கலந்துகொண்ட  குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன பங்குபெற்ற  அனைத்து குழந்தைகளுக்கும்மற்றும்  ஆசிரியர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .  நன்றி..











Categories: