"இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சி "எழுத்தாளர் தமிழ்வாணன் நினைவலைகள்” ஞாயிற்றுக்கிழமை 10.11.2024 மாலை 5.00மணி
Posted by Sindumathi S on November 08, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் "இன்று "நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக(10.11.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் "எழுத்தாளர் தமிழ்வாணன் நினைவலைகள் ” என்ற இந்த நிகழ்வில் மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநரும் எழுத்தாளர் தமிழ்வாணனின் மகனுமாகிய" திரு.ரவி தமிழ்வாணன் "அவர்கள் கலந்துகொண்டு தந்தையின் நினைவுகளை வாசகர்களுடன் சிறப்பாக பகிர்ந்துகொண்டார் இந்நிகழ்வில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
Categories: Events