"இன்று" நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சி "எழுத்தாளர் கல்கி நினைவலைகள்” ஞாயிற்றுக்கிழமை 05.12.2024 மாலை 5.00மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on November 29, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் " இன்று " நிகழ்வின் சிறப்பு நிகழ்ச்சியாக “05.12.2024" வியாழக்கிழமை அன்று மாலை 5 .00  மணிக்கு  தமிழ் நூல்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் எழுத்தாளர் கல்கி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு “கல்கி நினைவலைகள்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் வாசகர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.





Categories: