" Mr. Lemoncello’s Library" சிறுவர்களுக்கான திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | 19.10.2024, 4 PM"

Posted by Kalaignar Centenary Library, Madurai on October 15, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் (19.10.2024) சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு " Mr. Lemoncello’s Library "என்ற சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வாய்ப்பு உள்ள குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு, அன்போடு அழைக்கின்றோம். நன்றி...

அனுமதி இலவசம்!.   முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை.

முன்பதிவுக்கு :http://tinyurl.com/kcltheatre

Categories: