“நூல் அரும்புகள்” - குழந்தைகள் புத்தக விமர்சனம் ( Book review ) | 13.10.2024 , 10.30 AM

Posted by Kalaignar Centenary Library, Madurai on October 09, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான வாராந்திர நிகழ்ச்சிகளின் வரிசையில்  (13.10.2024 ) ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு , குழந்தைகள் பிரிவு நிகழ்ச்சி அரங்கில் நடைபெறவுள்ள  “நூல் அரும்புகள்” என்ற நிகழ்வில் ,மேற்கண்ட குழந்தைகள்  புத்தக விமர்சன( Book review )  நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு தாங்கள் வாசித்த நூல்களை பற்றி விமர்சனம் செய்ய  உள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு குழந்தைகளை உற்சாகப்படுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம் . 

அனுமதி இலவசம் ! நன்றி ...

Categories: