"கலைப்பட்டறை" 20.10.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00மணி "Calligraphy(Brushpen & Faux Calligraphy)"

Posted by Sindumathi S on October 14, 2024

 அனைவருக்கும் வணக்கம் !

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 20.10.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி அளவில்  "கலைப்பட்டறை " என்னும்  நிகழ்ச்சியில் திருமதி .திவ்யா அன்பரசன் அவர்கள் "Calligraphy" பயிற்சி அளிக்கிறார்.  இதில் கலந்து கொள்ளுமாறு இளையோர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் . அனுமதி இலவசம் .  

https://tinyurl.com/8fawuj4v