"இளையோர் களம்" 18/10/2024 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி

Posted by Kalaignar Centenary Library, Madurai on October 15, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்  வரும் வெள்ளிக்கிழமை (18/10/2024)  மாலை 4.30 மணிக்கு இளையோர் களம் எனும் தொடர் நிகழ்வில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/மாணவிகள்  கலந்து கொண்டு நடனம், இசை (கீபோர்டு,Drums) மற்றும் சொற்பொழிவு மூலம்  தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்த இருக்கின்றனர். எனவே அனைவரும் இந்நிகழ்வினை கண்டு களிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

அனுமதி இலவசம்-நன்றி

Categories: