குழந்தைகள் நிகழ்ச்சி -"பாரம்பரிய ஒயிலாட்டம் பயிற்சி"- திரு. து. தங்கப்பாண்டி-13.10.2024 - ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு

Posted by Kalaignar Centenary Library, Madurai on October 10, 2024

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் வரிசையில் (13.10.2024) ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு கலைமணி     து. தங்கப்பாண்டி அவர்களின் "பாரம்பரிய ஒயிலாட்டம் பயிற்சி " என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது . எனவே, விருப்பமுடைய குழந்தைகள் இந்த நிகழ்வைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி ... 

அனுமதி இலவசம் !

முன்பதிவிற்கு : tinyurl.com/kclkids

Categories: